காந்தி துடுப்பாட்ட அரங்கம்
காந்தி துடுப்பாட்ட அரங்கம் (Gandhi Stadium ஜலந்தர், பஞ்சாபில் உள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். ஆகஸ்ட் 19, 2017 வரை இந்த அரங்கத்தில் 1 தேர்வுத் துடுப்பாட்டம், 3 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
Read article